தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tribalismn. குலமரபு அமைப்புமுறை, குலமரபமைப்பு மனப்பான்மை, குலமரபுப்பற்று.
Triballyadv. குலமரபு அமைப்பு முறையில், குலமரபு அமைப்பு முறைப்படி.
Triblet, triboletபடியுள, உலோகப்பொருள் உருவாக்கப் பயன்படும் உருள்தடி.
ADVERTISEMENTS
Tribulationn. கொடுந்துன்பம், இன்னல்.
Tribunal,நீதிபதி இருக்கை, முறைமன்றத் தலைமை இருக்கை, தீர்ப்புமன்றம், தீர்ப்புரிமைப் பீடம், தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு.
Tricapsulara. (தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட, (வில) முப்பொதியுறைகள் கொண்ட,.
ADVERTISEMENTS
Triceln. செயற்கைப் பட்டிழை.
Trichinopolin. சுருட்டுவகை.
Trichlorethylenen. சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை., உயர்தர உலர்சலவை நீர்மம்.
ADVERTISEMENTS
Trichloriden. (வேதி) முப்பாசிகை, மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம்.
ADVERTISEMENTS