தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Womanlike | a. பெண்போன்ற, (வினையடை.) பெண்களின் இயல்புப்படியே. | |
Womanly | a. பெண்போன்ற, (வினையடை.) பெண்தன்மையோடு. | |
Woman-queller | n. பெண்கொலை புரிபவர் | |
ADVERTISEMENTS
| ||
Womenfolk | n. மகளிர், பெண்ணினம். | |
Wonderful | a. வியத்தகு, விந்தையான, அதிசயமான, அருநிகழ்வான. | |
Wonderland | n. வியத்தகுநாடு, விந்ததை உலகம். | |
ADVERTISEMENTS
| ||
Wood-block | n. செதுக்குச் சித்திரப் பொறிப்புக்ட்டை, (அச்சு.) சித்திரப் பதிப்பு மரப்பானம். | |
Wood-coal | n. மஞ்சள் வரியமைவுடைய நிலக்கரி. | |
Wood-evil | n. தலையுண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் வயிற்றறுப்போக்கு நோய். | |
ADVERTISEMENTS
| ||
Wood-flour | n. இரம்பத்தூள், வெடிப்பஞ்சு தயாரிப்பிற் பயன்படும் மரத்தூள். |