தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wire-linen. நிமிர்வரை, தாளின் ஔதவரைக்கு ஒத்த கம்பி போன்ற.
Wirepullern. மறைவுச் செல்வாக்குடையவர், மறைவுக் கிறர்ச்சியாளர்.
Wirepullingn. செல்வாக்கு நாண்.
ADVERTISEMENTS
Wirilyadv. கம்பிகோன்று இழைவாக, கம்பிபோன்று ஒடுங்கியதாக, கம்பி போன்று வலிவாக.
Wisdom-literaturen. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.
Wistfula. கருத்தூன்றிய, உள்ளார்வ மிக்க, அறியும் ஆவல் கொண்ட, நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Witch-aldern. வட அமெரிக்க புதர்ச்செடியினம்.
Witch-elmn. அரம்பப்பல் விளிம்பு இலைகளையுடைய காட்டு மரவகை.
Witch-hazeln. வட அமெரிக்க புதர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Witch-mealn. பாசிவகையின் தாது.
ADVERTISEMENTS