தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wineglassn. தேறற் கோப்பை.
Wine-palmn. பனை மர வகை.
Wine-vaultn. இன்தேறல் அடிநிலக் கிடங்கு.
ADVERTISEMENTS
Winglessa. சிறகுகள் இல்லாத.
Wingletn. சிறு சிறகு, போலிச் சிறகு.
Winklen. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
ADVERTISEMENTS
Winter-lodgen. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு
Winterlya. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Wire-heeln. குதிரைக் கால்நாய் வகை.
ADVERTISEMENTS
Wirelessn. சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி.
ADVERTISEMENTS