தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wind-gall | n. கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம். | |
Windlass | n. பாரஞ்சாம்பி, சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம், (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு. | |
Windlestraw | n. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள் | |
ADVERTISEMENTS
| ||
Windmill | n. பெருங்காற்றாடி, காற்றுவிசையால, (இழி.) படைத்துறை வழக்கில், நிமிர்வான்கலம். | |
Window-still | n. பலகணி அடிக்கட்டை. | |
Wind-sail | n. காற்றோட்டக் குழற்பாய். | |
ADVERTISEMENTS
| ||
Windsleeve, wind-sock | காற்றுத்திசைக்கூம்பு. | |
Windtunnel | n. விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி. | |
Winebottle | n. மதுக்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Winebowl | n. மதுக்கிண்ணம், குடிப்பழக்கம். |