தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wilfullyadv. வேண்டுமென்றே,நெஞ்சறிய.
Wilfulnessn. விடாப்பிடி.
Wilhelmstrassen. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.
ADVERTISEMENTS
Wilinessn. சூழ்ச்சி,தந்திரம்.
Will n. விருப்பம், விருப்பாற்றல், மனத்திட்பம், உரம், தன்னடக்க ஆற்றல், தற்கட்டுப்பாடு, காருத்தாற்றல், துணிவாற்றல், துணிவு, வாழ்விறுதி விருப்பம், விருப்ப ஆவணம், (வினை.) விரும்பு, விருப்பந்தெரிவி, விருப்புறுதிகொள், துணிவுகொள், தீர்மானமாகக் கருத்துக்கொள், விர
Will v. முன்னிலை-படர்க்கையில் எதிர்கால ஐயநிலைக் குறிப்புத் துணைவினை, தன்மையில் எதிர்க்ல விருப்புறுதிப் பாட்டுக்குறிப்புத் துணைவினை.
ADVERTISEMENTS
Willeda. விருப்பாற்றலடைய, தன்விருப்பார்ந்த, விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.
Willesdown papern. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.
Willetn. வட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை.
ADVERTISEMENTS
Willinga. தன் விருப்பார்ந்த, தானே ஆர்வந் தெரிவிக்கிற, புறக்கட்டுப்பாடற்ற, மனமகிழ்வுடன் முனைகிற, விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட.
ADVERTISEMENTS