தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Will-o-the-wispn. கொள்ளி வாய்ப்போய், சதுப்பு நில ஔத, உறுதியான இருப்பிடமற்றவர்.
Willown. காற்றாடி வகை, மரம், செடிவகை மரவகைக் கட்டை, மரவகையாலான பந்தாட்ட மட்டை, பஞ்சு வெட்டும் பொறி, மரவகை மலர், துயர்க்குறிச் சின்னம், மரவகைத்தழைப் பின்னலோவிய அணி, (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.
Willow-herbn. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை.
ADVERTISEMENTS
Willowing-machine, willow-machinen. பஞ்சு வெட்டுப்பொறி.
Willow-patternn. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
Willowya. காற்றாடியின மரவகைகள் மிகுந்துள்ள, நொசிவும் நொய்ம்மையும் வாய்ந்த.
ADVERTISEMENTS
Will-powern. உரன், மனத்தின்மை.
Will-worshipn. மனம்போல வழிபாடு.
Willyn. பஞ்சு கழுவும் இயந்திரம்.
ADVERTISEMENTS
Willynillyadv. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக.
ADVERTISEMENTS