தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wildn. பாலை, தரிசுவௌதக்காடு, பயிரிடப்படாத நிலப்பரப்பு, (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத, பயிற்றுவிக்கப்பட்டிராத, பயிரிடப்பட்டிராத, காட்டியல்பான, காடார்ந்த, கட்டுப் பாடற்ற, சொற்கேளாத, தான்தோன்றியான, அடம்பிடிக்கிற,ஒழுங்குகேடான, கட்டுப்படுத்த முடியாத, பெருங்கொந்தளிப்பான, கடும்புயற்காற்றாக வீசுகிற, பேராவலுடன் கூடிய, மூர்க்க வெறிகொண்ட, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, பைத்தியம் பிடித்த, குழம்பிய, மடத் துணிச்சலான, கண்மூடித்தனமான, குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற, கூச்சமுள்ள, மருள்கிற, அச்சங்கொள்ளும் பாங்குடைய, எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய, ஆழ்ந்து ஆராயப்பட்டிராத, (வினையடை.) கட்டுப்பாடின்றி, மனம்போன போக்கில, வரம்பிகந்து, கட்டுப்பாடற்ற, கட்டுமீறி.
Wildcatn. காட்டுப்பூனை, (பெ.) தவறான, தற்செயலான, பொதுநிதி ஆட்சி வகையில் துணிச்சலான, வாணிகச் சூதாட்ட வகையில் எண்ணித் துணியாத.
Wildernessn. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.
ADVERTISEMENTS
Wildfiren. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
Wild-geesen. காட்டுவாத்துக்கள், (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.
Wild-goosen. காட்டு வாத்து.
ADVERTISEMENTS
Wildingn. காடாக வளருஞ் சடி, பயிரிடப்படாமல் வளருஞ்செடி, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
Wildisha. சற்றே முறையற்ற.
Wilen. தந்திரம், சூது, குறும்பு, சூழ்ச்சித்திறமான நடை முறை, (வினை.) ஆவலுட்டி ஏய், கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.
ADVERTISEMENTS
Wilfula. தற்பிடி முரண்டான, தன்னிச்சையான, வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத் திட்டமிட்டு இழைக்கப் பட்ட, குறிக்கொண்டு சூழப்பட்ட, வக்கரிப்பின் விளைவான, விடாப்பிடியின் பலனாயுள்ள, எதற்கும் மசியாத.
ADVERTISEMENTS