தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wilnd-up | n. முடிவு, முடிவுற்ற நிலை, இறுதிக்கட்டம். | |
Wilt | v. வதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு. | |
Wilt | v. 'வில்' என்பதன் முற்கால முன்னிலை ஒருமை வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Wilton, Wilton carpet | n. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை. | |
Wily | a. சூதுவாது நிரம்பிய, குறும்புச் சூழ்ச்சியுடைய. | |
Wimbledon | n. இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வௌத வரிப்பந்தாட்டக் களம். | |
ADVERTISEMENTS
| ||
Wimple | n. முகமூடாக்கு, திரைவு, திருகு சுருள்வு, சுற்றுத் திருப்பம், அதிர்வலை, (வினை.) முகமூடாக்கிட்டுக்கொள், திரைமூடாக்கினால் போர்த்து, திரையிட்டு மறைத்துவை, திரைவுமடிப்புக்களாக அமைவி, மடிப்புக்களாக விழு, நீரோடை வகையில் வளைந்து நௌதந்து செல், சுற்றிச் சுற்றி வளைந்து செல், அதிர்வலைவுறு. | |
Winchester(2), Winchester rifle | n. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி. | |
Windfall | n. படுபழம், காற்றடித்து விழுந்த பழம், குருட்டடியோகம், எதிர்பாரா நற்பேறு. | |
ADVERTISEMENTS
| ||
Wind-flower | n. (செய்.) கடற்பஞ்சு. |