தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whole-lengtha. முழுவடிவான.
Wholesalen. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.
Wholesalern. மொத்த வாணிகர்.
ADVERTISEMENTS
Whole-skinneda. வடுப்படாத.
Wholesomea. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற.
Whollyadv. முற்றிலும், மொத்தமாய், முழுவதும்.
ADVERTISEMENTS
Whorln. அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு.
Whortleberryn. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம்.
Wieldv. இயக்கு, செயலாட்சி செய், செல்வாக்குப்பெறு, பிடிப்பில் வைத்திருந்து பயன்படுத்து, திறம்படக் கையாளு, நடதது, வசப்படுத்திச் செயல் செய்.
ADVERTISEMENTS
Wigglev. நிலையற்றுச் சுழல்.
ADVERTISEMENTS