தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wilfully | adv. வேண்டுமென்றே,நெஞ்சறிய. | |
Wilfulness | n. விடாப்பிடி. | |
Wilhelmstrasse | n. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம். | |
ADVERTISEMENTS
| ||
Wiliness | n. சூழ்ச்சி,தந்திரம். | |
Will | n. விருப்பம், விருப்பாற்றல், மனத்திட்பம், உரம், தன்னடக்க ஆற்றல், தற்கட்டுப்பாடு, காருத்தாற்றல், துணிவாற்றல், துணிவு, வாழ்விறுதி விருப்பம், விருப்ப ஆவணம், (வினை.) விரும்பு, விருப்பந்தெரிவி, விருப்புறுதிகொள், துணிவுகொள், தீர்மானமாகக் கருத்துக்கொள், விர | |
Will | v. முன்னிலை-படர்க்கையில் எதிர்கால ஐயநிலைக் குறிப்புத் துணைவினை, தன்மையில் எதிர்க்ல விருப்புறுதிப் பாட்டுக்குறிப்புத் துணைவினை. | |
ADVERTISEMENTS
| ||
Willed | a. விருப்பாற்றலடைய, தன்விருப்பார்ந்த, விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட. | |
Willesdown paper | n. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை. | |
Willet | n. வட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Willing | a. தன் விருப்பார்ந்த, தானே ஆர்வந் தெரிவிக்கிற, புறக்கட்டுப்பாடற்ற, மனமகிழ்வுடன் முனைகிற, விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட. |