தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitlown. நகச்சுற்று.
Whitlow-grassn. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை.
Whitsun-alen. யூதர் அறுவடை விழா வாரம்.
ADVERTISEMENTS
Whittlen. (பழ.) தசைவெட்டுக் கத்தி, இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி, (வினை.) கத்தியால் வெட்டு, துண்டு துண்டாக நறுக்கு, சீவு, வெட்டி உருவாக்கு, வெட்டிக் குறை, சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
Wholen. முழுமை, முழுநிறைவுடையது, முழுமையான பொருள், மொத்தம், தொகுதி, கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு, (பெ.) முழுமையான, நிறைவான,குறைபடாத, எல்லாமுட்கொண்ட, பகுதிகள் அனைத்தும் உட்கொண்ட,கழிக்கப்படாத, முழுமொத்தமான, கூறுபடாத, பின்னமாயிராத, நன்னிலையிலுள்ள, சேதப்படாத, உடையாத, குலையாத நிலையில் இருக்கிற.
Whole-coloureda. ஒரே நிறமான.
ADVERTISEMENTS
Whole-footedadv. (பே-வ) தயக்கமின்றி, எதுவும் விட்டுவைக்காமல்.
Whole-hearteda. முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான.
Whole-hoggern. கடைபோகக் காண்பவர்.
ADVERTISEMENTS
Whole-hoofeda. பிளவுபடாத குளம்புடைய.
ADVERTISEMENTS