தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitechapeln. சீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு, பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி.
White-collar workern. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர்.
White-goldn. வெண்ணிற உலோகக் கலவைப்பொன்.
ADVERTISEMENTS
Whitehalln. பிரிட்டிஷ் அரசாங்கக் காரியலாயம், படைத்துறை சாரா அரசாங்கப் பணிமனை.
White-honeysucklen. வெண்மலர்ச் செடி இனம்.
White-livereda. கோழையான, கோழைத்தனமுடைய, (வினையடை.) கோழையைப்போன்று, கோழைத்தனமாக.
ADVERTISEMENTS
Whitleathern. படிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல்.
Whitley Counciln. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
Whitleyismn. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை.
ADVERTISEMENTS
Whitlingn. உயர் தர இளமீன் வகை.
ADVERTISEMENTS