தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whifflen. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
Whilen. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக.
Whiloma. முன்னாளைய, (வினையடை.) (பழ.) ஒரு காலத்தில், முன்பு.
ADVERTISEMENTS
Whilst, conj.(பழ.) பொழுதிலேயே.
Whimbreln. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
Whimsicala. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய.
ADVERTISEMENTS
Whippoorwilln. இராக் கூவற்பறவை வகை.
Whipstalln. நேர்குத்துக் கரணம்.
Whip-tail, whip-taileda. நீண்டுமெலிந்த வாலுடைய.
ADVERTISEMENTS
Whirln. சுழற்சி, சுழல்வு, சுழாறீடு, (வினை.) சுழற்று, சுழலு, எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு, சுழற்றி இயக்கு, சுழன்று சுழன்று செல், சுற்றிச் சுற்றிச் செல், வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச், ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய், ஊர்தியில் வேகமாக அனுப்பு, தலை சுற்றப்பெறு, மூளைக்கறக்கமுறு, சுழலும் உணர்ச்சி பெறு, புலன்கள் வகையில் மயக்கமுறு, உருண்டு புரண்டு செல், குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.
ADVERTISEMENTS