தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wheel-treadn. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி.
Wheelwrightn. வண்டிக்கம்மியர்.
Wheelya. சக்கர வடிவுடைய, சக்கரம் போல் இயங்குகிற.
ADVERTISEMENTS
Whelk n. ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
Whelk n. முகப்பரு, பரு.
Whelmv. வாய்மடு, விழுங்கு, அமிழ்த்து, மூழ்கடித்துவிடு, உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
ADVERTISEMENTS
Whelpn. நாய்க்குட்டி, சிங்கக்குருளை, கரடிக்குட்டி, விலங்கின் சிறு குருளை, பையல், (வினை.) நாய்க்குட்டி ஈனு, இழி வழக்கில் பிள்ளைபெறு, தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
When the balloon goes upநடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
Whereso, wheresoeer, wheresoever, reladv. எங்காயினும், எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
ADVERTISEMENTS
Wherewithaln. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது.
ADVERTISEMENTS