தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whiskers, n.. pl. | மீசை, கன்ன மயிர்க்கற்றை. | |
Whisky-liver | n. சாராய நச்சால் ஏற்படும் ஈரல்நோய். | |
Whispering-dome, whispering-gallery | n. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம். | |
ADVERTISEMENTS
| ||
Whistle | n. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு. | |
Whistle-fish | n. சீழ்க்கை மீன். | |
Whistler | n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது. | |
ADVERTISEMENTS
| ||
Whistle-stop | n. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம். | |
White-admiral | n. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை. | |
White-ale | n. மாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
White-bottle | n. வெண்மலர்ச் செடிவகை. |