தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whirl-aboutn. சுழற்சி, சழலுதல், விரைவாகச் சுழலுவது.
Whirl-blastn. சுழல்காற்று.
Whirl-bonen. முழங்காற் சில்லு, பந்துக்கிண்ண மூட்டெலும்பு.
ADVERTISEMENTS
Whirleyn. (படை.) செயற்கை மனிதக்குண்டு, உயிருள்ள மனிதனைப்போல் சிந்தித்துச் செயலாற்ற வல்லதாக அமைக்கப்பட்ட இயந்திரக்குண்டு.
Whirligign. இராட்டு, கையில் வைத்துச் சுற்றும் விளையாட்டுப் பொருள், குடை இராட்டினம், நீர்மீது சுழன்று சுழன்று செல்லும் நீர்வாழ் விட்டில் வகை, சுழற்சிப் பாருள், சுழல்வியக்கம்.
Whirlingn. சுழற்றீடு, சுழற்சி, சுழல்வு, (பெ.) சுழற்றுகிற, சுழலுகிற, சுற்றுகிற, உருண்டுருண்டு செல்கிற.
ADVERTISEMENTS
Whirling-dervishn. இஸ்லாமிய சுழலாட்டப் பக்தர் குழுவினர்.
Whirlpooln. பெருநீர்ச்சுழி.
Whirlwindn. சுழற்காற்று, சூறாவளி.
ADVERTISEMENTS
Whirly-birdn. (இழி.) நிமிர் வானுர்தி.
ADVERTISEMENTS