தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wheel-animal, wheel-animalcule | n. வட்டுயிர் நுண்மம், சக்கர வடிவான நுண்ணிய உயிரினம். | |
Wheelbarrow | n. தள்ளுவண்டி, சக்கரக் கைவண்டி. | |
Wheel-cut | a. கண்ணாடி வகையில் சக்கரத்தினால் வெட்டப்பட்டு மெருகிடப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Wheeled | a. சக்கரங்களால் இயங்குகிற. | |
Wheeler | n. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது. | |
Wheel-horse | n. வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Wheel-house | n. பயினகம், கப்பல் இயக்குபவரின் இடம். | |
Wheel-lock | n. முற்காலத் துப்பாக்கித் தட்டுபொறி. | |
Wheel-plough | n. சக்கர ஏர். | |
ADVERTISEMENTS
| ||
Wheels | n. pl. இயந்திர இயங்குறுப்புக்கள், இயந்திரப் பகுதிகள். |