தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Welter-race | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். | |
Welter-stakes | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். | |
Welter-weight | n. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (1354ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 1404க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு. | |
ADVERTISEMENTS
| ||
Weltpolitik | n. உலக அரசியல். | |
Wensleydale | n. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு. | |
Wentletrap | n. திருகு கிளிஞ்சில் தோடு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Werewolf | n. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர். | |
Wesleyan | n. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த. | |
Westerly | a. மேற்கு நோக்கிய, மேற்குத் திசை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Whale | n. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு. |