தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Well-to-doa. போதிய செல்வவளமுள்ள, போதிய வசதி வாய்ப்புள்ள.
Well-wishern. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர்.
Well-wishingn. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற.
ADVERTISEMENTS
Well-worna. பட்டுத்தேய்ந்த, பழகிப்போன.
Welsh n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள்.
Welsh(2), v.குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு.
ADVERTISEMENTS
Welsh-harpn. மூவரிசை நரம்பிசைக் கருவி.
Weltn. புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை, சுற்றுவரிப்பட்டைத் தையல், வீக்கு, அடி, தழும்பெழு அடிக்கும் நைவடி, ஆடைவிளிம்பு ஒப்பனை, (வினை.) சுற்று வரிப்பட்டை வைத்துத் தை, வீக்கு, தழும்பெழ நைய அடி.
Welter n. குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு.
ADVERTISEMENTS
Welter n. (பே-வ) பலத்த அடி, பெரிய ஆள், பெரிய பொருள், (அரு.) கனத்த குதிரையேற்ற வீரர்.
ADVERTISEMENTS