தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wilnd-upn. முடிவு, முடிவுற்ற நிலை, இறுதிக்கட்டம்.
Wilt v. வதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு.
Wilt v. 'வில்' என்பதன் முற்கால முன்னிலை ஒருமை வடிவம்.
ADVERTISEMENTS
Wilton, Wilton carpetn. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை.
Wilya. சூதுவாது நிரம்பிய, குறும்புச் சூழ்ச்சியுடைய.
Wimbledonn. இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வௌத வரிப்பந்தாட்டக் களம்.
ADVERTISEMENTS
Wimplen. முகமூடாக்கு, திரைவு, திருகு சுருள்வு, சுற்றுத் திருப்பம், அதிர்வலை, (வினை.) முகமூடாக்கிட்டுக்கொள், திரைமூடாக்கினால் போர்த்து, திரையிட்டு மறைத்துவை, திரைவுமடிப்புக்களாக அமைவி, மடிப்புக்களாக விழு, நீரோடை வகையில் வளைந்து நௌதந்து செல், சுற்றிச் சுற்றி வளைந்து செல், அதிர்வலைவுறு.
Winchester(2), Winchester riflen. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி.
Windfalln. படுபழம், காற்றடித்து விழுந்த பழம், குருட்டடியோகம், எதிர்பாரா நற்பேறு.
ADVERTISEMENTS
Wind-flowern. (செய்.) கடற்பஞ்சு.
ADVERTISEMENTS