தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wind-galln. கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம்.
Windlassn. பாரஞ்சாம்பி, சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம், (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு.
Windlestrawn. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள்
ADVERTISEMENTS
Windmilln. பெருங்காற்றாடி, காற்றுவிசையால, (இழி.) படைத்துறை வழக்கில், நிமிர்வான்கலம்.
Window-stilln. பலகணி அடிக்கட்டை.
Wind-sailn. காற்றோட்டக் குழற்பாய்.
ADVERTISEMENTS
Windsleeve, wind-sockகாற்றுத்திசைக்கூம்பு.
Windtunneln. விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி.
Winebottlen. மதுக்கலம்.
ADVERTISEMENTS
Winebowln. மதுக்கிண்ணம், குடிப்பழக்கம்.
ADVERTISEMENTS