தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Withaladv. அதனுடன், மேற்கொண்டு, அல்லாமலும் கூட, அதேசமயத்தில், உடனாக.
Withdrawaln. மீட்டுப்பேறு, திரும்பப் பெறுதல், பின்னிடைவு, பின்வாங்கல், உள்வாங்கல், உள்ளிழுப்பு, விலகல்.
Withholdv. தடுத்து நிறுத்து, செயற்படுத்தாமலிரு, கொடுக்க மறு, நிறுத்தி வைத்துக்கொள்.
ADVERTISEMENTS
Witlessa. அறிவுத்திறமற்ற, பகுத்தறிவில்லாத, பைத்தியம் பிடித்துள்ள.
Witlingn. அறிவு குறைந்தவர், போலி அறிஞர்.
Wittinglyadv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு.
ADVERTISEMENTS
Wittoln. மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன், இணங்கிப் போகும் பெட்டைமாறி.
Wobblen. அசைவாட்டம, தள்ளாட்டம், தயக்கம், பிறழ்ச்சி, திசை பிறழ்வு, போக்குப் பிறழ்வு, கொள்கைத் தடுமாற்றம், (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு, அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல், நடுக்காட்டம் ஆடு, நெறிபிறழ், உறுதிப்பாடின்றிச் செயலாற்று, முரண்பாடாக நட, ஒரு நிலைப்படாதிரு, ஒலி குரல் வகையில் நடுக்குறு, தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
Woefula. வருத்தந் தோய்ந்த, துயரார்ந்த.
ADVERTISEMENTS
Woldn. கரம்பு நிலம், பயிரிடப்படாத மேட்டு நிலம்.
ADVERTISEMENTS