தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wolfn. ஓநாய், பேராசைக்காரன், கொடுங்கௌ஢ளைக்காரன், நரம்பிசைக்கருவிக் கரட்டொலி, இசைப்பெட்டி முடுகு முரணொலி, பேராசையோடு விழங்கு, பெருந்தீனி தின்னு.
Wolf-cubn. ஓநாய்க் குருளை, சாரணச் சிறுவர்.
Wolfeiten. கனிப் பொருள் வகை.
ADVERTISEMENTS
Wolf-fishn. பயங்கரப் பேருருவப் பெருந்தீனிக் கடல் மீன்.
Wolf-fogn. ஆட்டுக்கிடை நாய், ஓநாய்க் காப்பின நாய்.
Wolfisha. ஓநாய் போன்ற, பெருந்தீனி தின்கிற.
ADVERTISEMENTS
Wolfram,wolframiten. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள்.
Wolf-toothn. குதிரையின் உபரி முன் கடைவாய்ப் பல்.
Wolverene, wolverineபெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை.
ADVERTISEMENTS
Woman-childn. பெண்மகவு.
ADVERTISEMENTS