தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alkalescentn. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க.
Alkalin. (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkalifyv. காரப்பொருளாக்கு.
ADVERTISEMENTS
Alkalimetryn. காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
Alkalinea. காரத்தன்மையுடைய.
Alkalinityn. காரஎல்லை, காரத்த்னமை.
ADVERTISEMENTS
Alkaloidn. வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Alkanetn. செஞ்சாயவகை, செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
Alln. முழுமை, எல்லோரும், எல்லாம், தொகுதி, பொருளுலகு,(பெ.) முழுமையான, எல்லா, அனைத்து, விலக்கில்லாத, முழுஅளவான, (வினையடை) முற்றிலும், முழுவதும் தீர, எல்லாப்பக்கங்களிலும், எல்லாவகைகளிலும், தங்குதடையின்றி.
ADVERTISEMENTS
Allahn. (இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள்.
ADVERTISEMENTS