தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gentilitial | a. பெயர் வகையில் மக்களினம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடி சார்ந்த. | |
Gentility | n. உயர்குடி மரபு, உயர்குடி நடை, உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு, குடியிறுமாப்பு, உயர்குடித்தன்மை, நன்னடத்தை. | |
Gentle | n. தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு, பயிற்றுவிக்கப்பட்ட பருந்து, கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Gentle | n. உயர்குடியாளர், நற்குடிப் பிறந்தவர், (பெ.) உயர்குடிப்பிறந்த, நற்குடிசார்ந்த, நன்னிலையிலிருக்கிற, உயர்குடிக்குரிய தகுதி வாய்ந்த, மேன்மக்களுடைய, படைக்கலம் தாங்கும் உரிமையுடைய, மதிப்புவாய்ந்த, மேலான, இணக்க வணக்க நடையுடைய, அமைதியான, பண்பார்ந்த, பண்புமிக் | |
Gentle | -3 v. குதிரையின் மூர்க்கத்தனத்தை அடக்கு, மென்மையுடனும் உறுதியுடனும் குதிரையைக் கையாளு. | |
Gentlefolk, gentlefolks, n, pl. | நற்குடிமக்கள், மேன்மக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Gentlehearted | a. இளகிய மனமுள்ள, அருளுள்ளம் வாய்ந்த. | |
Gentlehood | n. நற்குடிப்பிறப்புக்கியைந்த நிலை, நற்குடிக்குரிய இயல்பு. | |
Gentleman | n. நற்குடியாளர், படைக்கல உரிமை பெற்றவர், அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர், வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர், ஓய்வு வளம்பெற்ற செல்வர், நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர், நாகரிக மரபிணர், நாகரிகர், பொறுப்புணர்ச்சியுடைவர், நன்மகன், பண்பாளர், நயமுடையவர், பெருந்தன்மையர், உணர்ச்சி நயமுடையவர், நாகரிகமாக விளித்தற்குரியவர், நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர். | |
ADVERTISEMENTS
| ||
Gentleman-at-arms | n. அரசரகு மெய்க்காப்பாளர்களில் ஒருவர். |