தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Geniculate | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முழுங்கால் போல வளைந்த, முண்டுகள் வாய்ந்த, (வினை) முண்டுகளாக அமைவி. | |
Geniculated | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முண்டுகள் வாய்ந்த. | |
Genii, npl. | பூதங்கள், ஆவியுருக்கள், பேயுருக்கள், சிறு தெய்வங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Genital | n. பிறப்புக்குரிய. | |
Geniuses, npl. | மேதைகள், கருவில் திருவுடையவர்கள், கற்பனைப் படைப்பாற்றலுடையவர்கள். | |
Gensdarmes, n. pl.gendarme | (பிர.) என்பதன் பண்மை வடிவங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Genteel | a. உயர் வகுப்புத் தனியுரிமையுடைய, உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான, நாகரிகப் பாங்குடனொத்த, புதுப்பாணி மேற்கொண்ட, பகட்டு நல்லுடையணிந்த, வீறமைதிவாய்ந்த. | |
Genteelism | n. உயர்மதிப்புவழக்கு, மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு. | |
Gentile | n. யூதரல்லாதவர், யூதர் வழக்கில் புற இனத்தவர், (பெ.)யூதரல்லாத, யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த, புறச் சமயம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடியினம் குறித்த, சொல் வகையில் இனம் குறித்த. | |
ADVERTISEMENTS
| ||
Gentilesse | n. பண்பமைதி, மரியாதை. |