தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gentleman-cadetn. படைத்துறைக் கல்லுரி முதிர் மாணவர்.
Gentlemanhoodn. பெருந்தகைமை, நன்மகன் நிலை.
Gentlemanshipn. பெருந்தகையாளரின் நிலை, நன்மகன் இயல்பு.
ADVERTISEMENTS
Gentlenessn. இரக்கம், கருணை, மென்பண்பு, மென்னயம், திடீர் ஏற்ற இறக்கமின்மை, சரிவுவகையில் மென்படுகை நிலையான தன்மை, கடுமையின்மை, வன்செயலின்மை.
Gentlewomann. நற்பெருமாட்டி, உயர்குடிமங்கை.
Gentlewomanlya. பண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த.
ADVERTISEMENTS
Gentlyadv. பெருங்குடிமரபில், அமைதியாக, மட்டாக, மெல்ல, மென்னயமுடன், மென்படியாக, மெல்ல மெல்ல, மெல்லென, விரைவின்றி கனிவாக, கடுமையின்றி.
Genuala. (உள்) முழங்கால் சார்ந்த.
Genuflectv. வழிபாடு வணக்க வகையில் முழங்காலிடு, மண்டியிடு.
ADVERTISEMENTS
Geocentric, geocentricala. நிலவுலகையே மையமாகக் கொண்ட, புவி மையமாகக் கருதப்பட்ட, நிலவுலக மையத்திலிருந்து நோக்குவதாகக் கொள்ளப்பட்ட.
ADVERTISEMENTS