தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Generality | n. பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌதவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான. | |
Generalization | n. பொதுவிதி, பொதுமெய்ம்மை, பொதுக்கருத்து, பொதுமைப்பாடு, விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல். | |
Generally | adv. பெரும்பாலும், பரவலாக, பொதுப்படையாக, பொதுநிலையில், விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையிலன்றி, பொது விதியாக. | |
ADVERTISEMENTS
| ||
Generalship | n. படைத்தலைவர் பதவி, போர்முறைத்திறம், நடைமுறைத்திறம், படைத்துறைத் திறமை, திறமைமிக்க செயலாட்சி, செயல்நயம், வெல்திறம். | |
Generralize | v. பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா, பொதுக் கருத்தாக உருவாக்கு, பொது இயல்பினை ஏற்று, பொதுபெயரிட்டழை, விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு, நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை, (கண., மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு, வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு, ஐயத்துக்கிடமானதாக்கு, பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள், தௌதவற்ற வகையிற் பேசு, பொது ஆட்சிக்குக் கொண்டுவா. | |
Genesiac, Genesiacal | a. விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Genial | a. வளர்ச்சிக்குகந்த, நலமார்ந்த, நல்லிசைவான, உடல்நலமூட்டுகிற, ஊக்கமளிக்கிற, ஆர்வமான, மகிழ்ச்சி தருகிற, ஆர்வக் கிளர்ச்சியுடைய, அன்பான, ஆதரவான, அன்புடன் பழகுகிற. | |
Genial | a. (உள்.) மோவாய் சார்ந்த. | |
Geniality | n. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Genialize | v. மகிழ்வி. |