தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gauntlet(1), n..(வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை.
Gavel n. ஏலமிடுபவர் கைச்சுத்தி, நடுவர் கைச்சுத்தி, கூட்டத்தலைவர் கைச்சுத்தி.
Gavel n. (வர.) கப்பம், திறை.
ADVERTISEMENTS
Gavelkindn. (சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Gazel, gazelleவனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான்.
Geiger counter, Geiger-Muller countern. கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை.
ADVERTISEMENTS
Geissler tuben. மின்னோட்டம் கடந்து செல்லும்போது வௌ஢ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
Geln. கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல், (வினை) அரைத்திண்மக் கரைசலாகு.
Gelatinatev. ஊன்பசையாக்கு, இழுதாகச்செய்.
ADVERTISEMENTS
Gelatinen. ஊன்பசை, எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
ADVERTISEMENTS