தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gate-legged | a. மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட. | |
Gathering-coal | n. காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு. | |
Gatling, Gatling gun | n. காட்லிங் என்பவரால் 1க்ஷ்61-இல் புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Gaugeable | a. அளவிட்டுக் காணத்தக்க. | |
Gaul | n. பண்டைய பிரஞ்சுநாட்டின் பெயர், பண்டைய பிரஞ்சுநாட்டில் வசித்தவர். | |
Gauleiter | n. (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Gaulish | n. பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினத்தின் மொழி, (பெ.) பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினஞ் சார்ந்த. | |
Gaullist | n. தளபதி டிகால் என்ற பிரஞ்நாட்டு வல்லாளரைப் பின்பற்றுபவர். | |
Gault | n. களிச்சுண்ணக் களிப்பாறைப்படுகை. | |
ADVERTISEMENTS
| ||
Gauntlet | n. ஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை. |