தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gelatinousa. ஊன்பசைக்குரிய, ஊன்பசை போன்ற, இழுதுநிலைப்படுத்தப்பட்ட.
Gelationn. உறைய வைத்துக் கெட்டியாக்குதல்.
Geld n. (வர.) முற்கால வரி, (வினை) வரி விதி.
ADVERTISEMENTS
Geld v. காயடி, விரையெடு, ஆண்தன்மை நீக்கு, கருப்பை அகற்று, உயிர்க்கூறு அகற்று, வலுக்குறை, நீக்கிக்குறை.
Geldingn. காயடித்தல், விரைநீக்கப்பட்ட குதிரை, காய் அடிக்கப்பட்ட விலங்கு.
Gelida. பனிமயமான, பனிபோல் குளிர்ந்த, குளிரான, குளிர்ச்சிமிக்க.
ADVERTISEMENTS
Geligniten. வெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை.
Gelt, v. geld என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Gemmologyn. மணிக்கற்கள் பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Gemmulationn. மரபுக்கூறுகள் தோன்றுதல்.
ADVERTISEMENTS