தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Germanophil | n. செர்மன் ஆர்வலர். | |
Germ-cell | n. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு. | |
Germinal | a. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Germ-layer | n. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று. | |
Germ-plasm | n. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள். | |
Gerontology | n. மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை. | |
ADVERTISEMENTS
| ||
Gerundial | a. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர்வடிவான, தொழிற்பெயர் போன்ற. | |
Gestalt | n. (செர்.) உள. சினைகடந்த முழுமுதல், சினைகளின் செயல் எதிர்ச்செயல்கள் முலம் சினைத்தொகுதி கடந்த பண்பாற்றறலுடைய முழுஉரு. | |
Gestatorial, gestatory | ஊர்திசார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Gesticulate | v. மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய், உறுப்பமைதிகொள், உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு, அவிநயக்குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |