தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gigolo | n. இணைப்பு ஆண் ஆட்டக்காரர். | |
Gilamonster | n. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை. | |
Gilbert | n. காந்த இயக்க ஆற்றல் அலகு. | |
ADVERTISEMENTS
| ||
Gild | v. பொன்வேய், மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி, பொன் மெருகிடு, தங்கமுலாம்பூசு, பொன்னிற மூட்டு, பொன் சாயல் பொடு, கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு, பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு, புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு, போலிப் பகட்டுச்செய். | |
Gilded | n. பொன்முலாமிட்ட, தங்க மெருகுபூசிய, பொன்வேய்ந்த. | |
Gilded(1), n.gild | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Gill | n. செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற | |
Gill | n. மரங்களடர்ந்த ஆழ்ந்த மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய கானாறு. | |
Gill | -3 n. சில்லறை நீர்ம முகத்தலளவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Gill | -4 n. பெண், சிறுமி. |