தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Giltedgeda. விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற, உச்ச உயர்தரமான.
Gimbalsn. கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.
Gimletn. துறப்பணம், மரவேலைத் துளைப்புக்கருவி.
ADVERTISEMENTS
Gimlet-eyeda. மிகக் கூரிய பார்வையுள்ள.
Gingal, gingall(இ.) சுழலச்சின் மீது வைத்துச் சுடப்படும் வகை.
Gingelllyn. (இ.) எண், நல்லெண்ணெய்.
ADVERTISEMENTS
Gingerade,ginger-ale,ginger-beer, ginger-popn. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.
Gingerlya. விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன், மெல்லமெல்ல.
Gingivala. பல்லெயிறு சார்ந்த.
ADVERTISEMENTS
Ginglymusn. (உள்.)இரு திசைகளில் மட்டும் இயங்கக் கூடிய கீல்மூட்டு.
ADVERTISEMENTS