தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ginpalace | n. இன்தேறற் பகட்டில்லம். | |
Ginsling | n. நல்மணத் தண் குடிவகை. | |
Girandole | n. சுழல் வாணம், சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு, சுழலும் நீர்த்தாரை, மெழுகுதிரிக் கொத்துவிளக்கு, சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி, பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Girasol, girasole | சிவப்பு ஔதகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை. | |
Girdle | n. அரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஔதபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு. | |
Girl, n. | பெண் மகவு, மணமாகா இளம்பெண், சிறுமி, பெண், காதலி, வேலைக்காரி, (பெ.) பெண்பாலரான. | |
ADVERTISEMENTS
| ||
Girlhood | n. சிறுமிப்பருவம், கன்னித் தன்மை. | |
Girlish | a. சிறுமிக்குரிய, சிறு பெண் போன்ற, சிறு பெண்ணின் பண்பு வாய்ந்த. | |
Give leg bail | ஒடிப்போ. | |
ADVERTISEMENTS
| ||
Glabrous | a. மயிர் அல்லது மென்மயிர் அற்ற, மழமழப்பான தோலுடைய, துய்யில்லாத, சிலிம்பில்லாத. |