தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Generalityn. பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌதவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான.
Generalizationn. பொதுவிதி, பொதுமெய்ம்மை, பொதுக்கருத்து, பொதுமைப்பாடு, விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல்.
Generallyadv. பெரும்பாலும், பரவலாக, பொதுப்படையாக, பொதுநிலையில், விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையிலன்றி, பொது விதியாக.
ADVERTISEMENTS
Generalshipn. படைத்தலைவர் பதவி, போர்முறைத்திறம், நடைமுறைத்திறம், படைத்துறைத் திறமை, திறமைமிக்க செயலாட்சி, செயல்நயம், வெல்திறம்.
Generralizev. பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா, பொதுக் கருத்தாக உருவாக்கு, பொது இயல்பினை ஏற்று, பொதுபெயரிட்டழை, விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு, நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை, (கண., மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு, வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு, ஐயத்துக்கிடமானதாக்கு, பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள், தௌதவற்ற வகையிற் பேசு, பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Genesiac, Genesiacala. விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த.
ADVERTISEMENTS
Genial a. வளர்ச்சிக்குகந்த, நலமார்ந்த, நல்லிசைவான, உடல்நலமூட்டுகிற, ஊக்கமளிக்கிற, ஆர்வமான, மகிழ்ச்சி தருகிற, ஆர்வக் கிளர்ச்சியுடைய, அன்பான, ஆதரவான, அன்புடன் பழகுகிற.
Genial a. (உள்.) மோவாய் சார்ந்த.
Genialityn. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு.
ADVERTISEMENTS
Genializev. மகிழ்வி.
ADVERTISEMENTS