தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Germanophiln. செர்மன் ஆர்வலர்.
Germ-celln. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு.
Germinala. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள.
ADVERTISEMENTS
Germ-layern. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
Germ-plasmn. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
Gerontologyn. மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
ADVERTISEMENTS
Gerundiala. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர்வடிவான, தொழிற்பெயர் போன்ற.
Gestaltn. (செர்.) உள. சினைகடந்த முழுமுதல், சினைகளின் செயல் எதிர்ச்செயல்கள் முலம் சினைத்தொகுதி கடந்த பண்பாற்றறலுடைய முழுஉரு.
Gestatorial, gestatoryஊர்திசார்ந்த.
ADVERTISEMENTS
Gesticulatev. மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய், உறுப்பமைதிகொள், உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு, அவிநயக்குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி.
ADVERTISEMENTS