தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gillbertian | a. கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய. | |
Gill-cover | n. செவுள் பொதிந்த எலும்பு, செவுள்முள். | |
Gillie | n. ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள், ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர், வேட்டைத்துணைச் சிறுவன். | |
ADVERTISEMENTS
| ||
Gilllaroo | n. அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை. | |
Gillnet | n. மீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை. | |
Gillyflower | n. 'கிராம்பு' மணம் வீசும் மலர் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Gilt | n. பொன் பூச்சுமானம், பொன்வண்ணப் பளபளப்பு, (பெ.) பொன்வேய்ந்த, தங்க மெருகேற்றப்பட்ட, பொன்வண்ணமான. | |
Gilt | n. பெண் பன்றிக்குட்டி. | |
Gilt(3), v. gild | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Gilt-cup | n. மஞ்சள் நிற மலர்வகை. |