தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gesticulation | n. உறுப்பசைவுகள், அங்கச்சேட்டை. | |
Get-at-able | a. எளிதில் காணக்கூடிய, கிட்டக்கூடிய, கிடைக்கக் கூடிய, பெறத்தக்க. | |
Ghastly | a. கோரமான, பேய் போன்ற, பேய்த்தன்மை, வாய்ந்த, அதிர்ச்சி உண்டுபண்ணுகிற, நடுக்கம் தருகிற, சாவுக் களையுடைய, விளறிய, வெறித்த தோற்றமுடைய, மயிர்க்கூச்சிட வைக்கும் வண்ண வடிவமுடைய, புன்முறுவல் வகையில் போலியாக வருவித்துக்கொள்ளப்பட்ட, (வினையடை) கோரமாக, வெறிப்பாக,. | |
ADVERTISEMENTS
| ||
Ghibelline | n. இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த. | |
Ghostly | a. பேய்த்தோற்றமுள்ள, ஆவி சார்ந்த, உடற்பண்பற்ற, ஆன்மிக, சமயம் சார்ந்த. | |
Ghoul | n. கீழை நாட்டுக் கதைகளில் வரும் பிணந்தின்னும் பேய். | |
ADVERTISEMENTS
| ||
Giallo antico | n. (இத்.) இத்தாலிய இடிபாடுகளில் காணப்படும் உயர்ந்த செம்மஞ்சள் சலவைக்கல். | |
Giggle | n. கொக்கரிப்பு, இளிப்பு, ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு, (வினை) இளி, பண்பற்ற சிரிப்புச் சிரி, ஒழுக்கிலிபோல் நகை. | |
Giglet, giglot | பண்பற்ற பெண், பண்பின்றி நகைப்பவள். | |
ADVERTISEMENTS
| ||
Gigmill | n. இழைதூக்கும்பொறி, துணியின் பரப்பை உயர்த்தும் பொறி, இழைதூக்கும் பொறியாலை, இழை தூக்கும் பொறியாலைக் கட்டிடம். |