தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gigolon. இணைப்பு ஆண் ஆட்டக்காரர்.
Gilamonstern. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை.
Gilbertn. காந்த இயக்க ஆற்றல் அலகு.
ADVERTISEMENTS
Gild v. பொன்வேய், மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி, பொன் மெருகிடு, தங்கமுலாம்பூசு, பொன்னிற மூட்டு, பொன் சாயல் பொடு, கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு, பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு, புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு, போலிப் பகட்டுச்செய்.
Gilded n. பொன்முலாமிட்ட, தங்க மெருகுபூசிய, பொன்வேய்ந்த.
Gilded(1), n.gildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Gill n. செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற
Gill n. மரங்களடர்ந்த ஆழ்ந்த மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய கானாறு.
Gill-3 n. சில்லறை நீர்ம முகத்தலளவை வகை.
ADVERTISEMENTS
Gill-4 n. பெண், சிறுமி.
ADVERTISEMENTS