தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gulesn. (கட்.) சிவப்பு நிறம், (பெ.) சிவப்பு நிறமான.
Gulfn. (நில.) வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப்பள்ளம், நீர்ச்சுழல், நிரம்பாநெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப்பள்ளம், பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை, (வினை) வளைந்து சூழ், கவிந்து உட்கொள், விழுங்கு, பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Gulf-streamn. மெக்சிகோ வளைகுடாவினின்றும் வௌதப்பட்டுச் செல்லும் வெப்பக் கடல்நீரோட்டம்.
ADVERTISEMENTS
Gulfweedn. கிளைவிட்டு வளரும் கடற் களைப்பூண்டு வகை.
Gulfya. வளடாக்கள் அல்லது நீர்ச்சுழைகள் நிறைந்துள்ள.
Gull n. நீள் நிறகும் தேமாரடியும் உடைய கடற்பறவை வகை.
ADVERTISEMENTS
Gull n. ஏமாளி, பேதை, மோசடி, (வினை) மயக்கி ஏய், ஏமாற்று.
Gulleryn. வஞ்சனை.
Gulletn. உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
ADVERTISEMENTS
Gulliblea. எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ள.
ADVERTISEMENTS