தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Guelder-rose | n. பனிவௌளை நிறமான வட்ட மலர்க்கொத்துச் செடிவகை. | |
Guelf, Guelph | பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர். | |
Guerrilla | n. முறையற்ற போர், சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர், முறையற்ற போரில் ஈடுபடுபவர், (வினை) போர்வகையில் முறையற்ற, முறையற்ற போர்வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Guiderail | n. வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகாமல் செல்ல உதவும் மிகைத் தண்டவாளம். | |
Guild | n. கூட்டுறவுக் குழு, தொழிற்சங்கம், ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம், பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம். | |
Guilder | n. பழைய ஆலந்து-செர்மன் தங்க நாணயம், தற்கால ஆலந்து வௌளி நாணயம். | |
ADVERTISEMENTS
| ||
Guildhall | n. லண்டன் மாநகராட்சி மண்டபம். | |
Guild-hall | n. (வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம், நகர மாளிகை. | |
Guile | n. வஞ்சம், மோசம், கபடம்ம, இரண்டகம், சூழ்ச்சித்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Guiled | a. வஞ்சனையுள்ள, நம்பிக்கைக்கேடு செய்கிற. |