தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gully n. நீர் அரித்தோடிய மலை இடுக்கு, ஆழமான செயற்கை நீர்க்கால், சாக்கடை, வடிகால், சால்வரி, சால்வரியிட்ட இருப்புப் பாதை, மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம், (வினை) சால்வரி இடு, அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்
Gully n. பெரிய கத்தி வகை.
Gully-drainn. வடிகால், சாக்கடைக்கால்.
ADVERTISEMENTS
Gully-holen. தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி.
Gully-trapn. சாக்கடை வளியடைப்பு அமைவு.
Gulosityn. பேரூண், கழிபேர் இரை.
ADVERTISEMENTS
Gulpn. பேராவலோடு விழுங்குதல், விழுங்க முயலுதல், பெருங்கவனம், (வினை) அவசரமாக விழுங்கு, பேராவலோடு உண், பெருமுயற்சி செய்து உட்கொள், இடர்ப்பட்டு விழுங்கு.
Gumboiln. பல் ஈறுகளில் தோன்றும் சிறு கட்டி.
Gun-barreln. துப்பாக்கிப் புழை, துப்பாக்கிக் குக்ஷ்ல்.
ADVERTISEMENTS
Gun-flintn. துப்பாக்கித் தீக்கல்.
ADVERTISEMENTS