தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gyrostabiliser | n. கப்பல் ஆடி உருளாமல் காக்கும் சுழல் விசைக் கருமுவி. | |
Habile | a. திறமைவாய்ந்த, கைவல்ல. | |
Habiliment | n. தளவாடம். | |
ADVERTISEMENTS
| ||
Habiliments | n. pl. கஞ்சுகம், பணி உடுப்புக்கள். | |
Habilitate | v. சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி, பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு. | |
Habitable | a. குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Habitual | a. பழக்கத்திலுள்ள, தொடர்ச்சியான, அடிக்கடி நிகழ்கிற, குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட. | |
Hackle | n. சணலுக்கான எஃகுச் சீப்பு, சணலைத் துப்புரவு செய்யும் சீப்பு, கோழி முதலிய பறவைகளின் கழுத்திலுள்ள நீண்ட இறகுகள், சேவலின் கழுத்திறகு, (வி.) எஃகுச் சீப்பைக் கொண்டு சிக்கறு, சிக்கெடு. | |
Hackle | v. வெட்டு, நையச்சிதை, உருக்குலை, அடித்துக் காயப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Hack-log | n. இறைச்சி வெட்டும் மரக்கட்டை. |