தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gun-lockn. துப்பாக்கி வெடி தீர்ப்பதற்குரிய பொறி அமைவு.
Gun-metaln. கருங்கலம், துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வௌ஢ளீயக் கலவை உலோகம்.
Gunnel n. விலாங்கு போன்ற சிறு கடல் மீன் வகை.
ADVERTISEMENTS
Gunwalen. கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.
Gurglen. கள கள வென்னும் நீர்பாயுமொலி, (வினை) களகள என நீர்பாயும் ஒலியெழுப்பு.
Gustful a. புயலான, கொந்தளிக்கிற, எரிச்சலுட்டுகிற, எளிதிற் கோபிக்கிற.
ADVERTISEMENTS
Gustful a. சுவையான, சுவையுடைய, மகிழத்தக்க.
Gutter-bloodn. இழிபிறப்பாளர், நகர உள்ளுர்வாணர், நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்.
Gutter-childn. யாருமிலாக் குழவி துணையற்ற குழந்தை.
ADVERTISEMENTS
Guttlev. பேராவலோடு உண்ணு,
ADVERTISEMENTS