தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Guilefula. ஏமாற்றுகிற, கபடமுள்ள.
Guilelessa. கபடமற்ற, வஞ்சனையில்லாத.
Guillemotn. கடற்பறவை வகை.
ADVERTISEMENTS
Guillochen. பின்னற்சடை போன்ற சிற்பக்கலை ஒப்பனை, (வினை) பின்னற் சடைச் சிற்ப ஒப்பனை செய்.
Guillotinen. தலைவெட்டு பொறி, தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி, தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி, வைக்கோல் தறிக்கும் கருவி, சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை, (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு, கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து, விவாதத்தைச் சுருக்கு.
Guiltn. குற்றப்பழி, குற்றப்பொறுப்பு, குற்றத்தன்மை, சட்டத்தை மீறியுள்ள நிலை, தண்டனைக்குள்ளாகத்தக்க நிலை.
ADVERTISEMENTS
Guiltlessa. குற்றமற்ற, பழி பாவமற்ற, பாவம் செய்தறியாத.
Guiltya. குற்றமுடைய, குற்றவாளியான, குற்றத் தண்டனைக்குரிய, குற்றமெனத் தெரிந்திருக்கிற, குற்றம் பொருந்திய எண்ணத்தினால் தூண்டப்பட்ட, குறிப்பிட்ட குற்றம் செய்திருக்கிற, கொடிய.
Guinea-fowln. கினியாக் கோழி, வௌ஢ளைப்புள்ளிகளுடன் கூடிய சாம்பல் நிறமுள்ள ஆப்பிரிக்க மாநிலப் பறவை வகை.
ADVERTISEMENTS
Guldenn. ஆலந்து ஆஸ்ட்ரியா-அங்கேரி நாடுகளில் வழங்கம் வௌ஢ளி நாணய வகை.
ADVERTISEMENTS