தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Groundsloth | n. மரப்பற்றுப்போன பெரிய பல்லற்ற பாலுண்ணி விலங்கு வகை. | |
Ground-swell | n. தொலைப்புயல் முற்பட்ட புயல் நில அதிர்ச்சிகள் காரணமாகத தோன்றும் ஆழ்ந்தகன்ற பேரலை உயர்வு தாழ்வு. | |
Ground-tackle | n. நங்கூரமிட்ட கப்பலைப் பிணித்து நிறுத்தும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Grovel | v. ஊர்ந்து செல், நகர்ந்து செல், மானங்கெட்டு நட, அடிமையாய் இயங்கு, அஞ்சி அஞ்சி நட. | |
Grovelling | a. நிலத்தில் ஊர்கிற, தலை குனிந்துள்ள, கீழான, அடிமைத்தனமான, அஞ்சி அஞ்சி நடக்கிற. | |
Growingly | adv. வரவர மிகுதியாக. | |
ADVERTISEMENTS
| ||
Growl | n. உறுமுதல், முறுமுறுப்பு, கோபத்தோடு, முறுமுறுத்தல், குறை முறையீட்டுக்குரல், (வினை) உறுமு, சீறிப்பேசு, குறையீடு செய். | |
Growler | n. உறுமுபவர், முறுமுறுபவர், முனகுபவர், முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை, கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி. | |
Growlery | n. முனங்குதல், உறுமுதல், முறுமுறுத்தல், முறுமுறுப்பதற்கான இடம், தனிப்பட்ட இடம். | |
ADVERTISEMENTS
| ||
Gruel | n. புற்கை, பாழ்ங்கூழ், நோயாளிக்கான நீராளக்கஞ்சி, பாற்கஞ்சி. |