தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grisly | a. அச்சுறுத்துகிற, பேரச்சமூட்டுகிற. | |
Gristle | n. குருத்தெலும்பு. | |
Grizzle | n. நரை, (வினை) சிணுங்கு, தேம்பியழு. | |
ADVERTISEMENTS
| ||
Grizzled | a. நரைத்த, தலை நரைத்த, நரைமயிருடைய. | |
Grizzly | n. கொடிய வடி அமெரிக்கப் பெருங்கரடி வகை, (பெ.) சாம்பல் நிறமான, சிறிது சாம்பல் வண்ணமான, தலைநரைத்த. | |
Grog-blossom | n. மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம். | |
ADVERTISEMENTS
| ||
Grolier | n. ஜூன் கிரோலியர் என்ற பிரஞ்சு ஏட்டார்வலர் கண்டு பின்பற்றிய பகட்டணியுடைய புத்தகக் கட்டட முறை, கிரோலியர் ஏடகத்திலுள்ள புத்தகம். | |
Gromwell | n. முன்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட கல்லையொத்த விதைகளையுடைய செடிவகை. | |
Gros de naples | n. (பிர.) கனமான பட்டுத் துணி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ground-angling | n. மிதவையின்றி மீன் பிடித்தல், தூண்டிலுக்கருகில் பளுவை வைத்து நீரடியில் மீன்பிடித்தல். |