தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Greenlyadv. முதிராமல், திறமையின்றி.
Greens, n, pl.கீரை, கீரை வகைகள்.
Greentailn. நீர்வாழ்.ஈ வகை.
ADVERTISEMENTS
Gremialn. கிறித்தவ சமயவட்டத் தலைவரின் மடியிற் சில நிகழ்ச்சிகளின் போது போடப்படும் மென்பட்டாடை.
Gremlinn. விபத்துக்களுக்குக் காரணமாகக் கருதப்பபட்ட சிறு குறும்புத் தெய்வங்களின்வகை.
Gressoriala. (வில.) நடக்கிற, நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Greylagn. காட்டுவாத்து வகை.
Griddlen. அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.
Gridiron-pendulumn. மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
ADVERTISEMENTS
Grill(1), n.இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம், இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு, (வினை) வறு, சுடு, வாட்டு, சித்திரவதை செய், கடுந்துயரில் ஆழ்த்து, கடுந்துன்பத்திற்கு ஆளாகு, காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து, சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை.
ADVERTISEMENTS